கலாசிபாளையம்

பெங்களூரின் ஒரு பகுதி

கலாசிபாளையம் (Kalasipalyam) என்பது இந்தியாவின் பெங்களூர் நகரின் மத்திய பகுதியில் உள்ள ஒரு பகுதி, மேலும் நகரத்தின் பழமையான மற்றும் மிகவும் நெரிசலான இடங்களில் ஒன்றாகும்.[1]

கலாசிபாளையம்
Kalasipalyam
நகர பகுதி
கலாசிபாளையம் is located in கருநாடகம்
கலாசிபாளையம்
கலாசிபாளையம்
ஆள்கூறுகள்: 12°57′34″N 77°34′39″E / 12.95944°N 77.57750°E / 12.95944; 77.57750
நாடுஇந்தியா
மாநிலம்கர்நாடகா
Metroபெங்களூர்
Languages
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
PIN
560002

போக்குவரத்து

தொகு

பெங்களூர் கோட்டை மற்றும் திப்பு சுல்தானின் கோடைக்கால அரண்மனை போன்ற முக்கிய இடங்கள் இப்பகுதியில் உள்ளன. இப்பகுதி அதிக போக்குவரத்து நெரிசல் மற்றும் சாலைகளின் சுகாதாரமற்ற நிலைமைகளுக்கு உட்பட்டது.[2][3]

கலாசிபாளையத்தில் பெரிய காய்கறி மார்க்கெட் மற்றும் பேருந்து நிலையம் உள்ளது. ஆம்னி பேருந்து நிலையம், மத்திய பேருந்து நிலையம், நகர பேருந்து நிலையம், தமிழ்நாடு மற்றும் கேரளா செல்லும் பேருந்துகள் இந்த நிலையத்திலிருந்து தொடங்குகின்றன. இந்த இடம் மெட்ரோ ரயில் மூலமாகவும் இணைக்கப்பட்டுள்ளது.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. "kalasipalyam: Latest News & Videos, Photos about kalasipalyam | The Economic Times - Page 1". The Economic Times (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-08-29.
  2. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
  3. டிவி, தந்தி (2019-05-08). "பெங்களூரு : தொடரும் செயின் பறிப்பு சம்பவங்கள்". www.thanthitv.com. பார்க்கப்பட்ட நாள் 2023-09-01.
  4. தினத்தந்தி (2020-08-25). "கலாசி பாளையம், கே.ஆர்.மார்க்கெட்டுகளை திறக்க வலியுறுத்தி விவசாயிகள், வியாபாரிகள் போராட்டம்". www.dailythanthi.com. பார்க்கப்பட்ட நாள் 2023-09-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கலாசிபாளையம்&oldid=3784854" இலிருந்து மீள்விக்கப்பட்டது