கலா கீர்த்தி
கலா கீர்த்தி விருது என்பது இலங்கை அரசு கலை, கலாச்சாரம் மற்றும் நாடக துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களை சிறப்பிக்க வழங்கும் விருது ஆகும். இலங்கையில் கலை, கலாச்சாரம் மற்றும் நாடக துறைகளுக்கான உயரிய விருதாக கலா கீர்த்தி விருது உள்ளது. எனவே விருதை பெற்ற கலைஞர்கள் தங்களின் பெயருக்கு முன்னாள் கலா கீர்த்தி என சேர்த்து அழைத்துக்கொள்கின்றனர்.[1]
விருது பெற்றவர்கள்
தொகுவிருது பெற்ற கலைஞர்கள்[2]
1986
தொகுமற்றும் பலர்
1993
தொகுமற்றும் பலர்
1994
தொகுமற்றும் பலர்
2005
தொகு- தர்மசேன பத்திராஜா
- தர்மசிறி பண்டாரநாயக்க
- கார்த்திகேசு சிவத்தம்பி
- மாலினி பொன்சேகா
- சியாம் செல்வதுரை
- சிபில் வத்தசிங்க
மற்றும் பலர்
மேற்கோள்கள்
தொகு- ↑ Gunawardena, Charles A. (2005). Encyclopedia Of Sri Lanka. Sterling Publishers Pvt. Ltd. p. 254.
- ↑ http://www.presidentsoffice.gov.lk/?page_id=340 பரணிடப்பட்டது 2017-01-26 at the வந்தவழி இயந்திரம் List of National Honour Awardees