கலிபோர்னியம்(III) ஆக்சியயோடைடு

வேதிச் சேர்மம்

கலிபோர்னியம்(III) ஆக்சியயோடைடு (Californium(III) oxyiodide) CfOI என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் குறிக்கப்படும் கனிம வேதியியல் சேர்மமாகும். கலிபோர்னியம், ஆக்சிசன், அயோடின் ஆகிய தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.[1]

கலிபோர்னியம்(III) ஆக்சியயோடைடு
Californium(III) oxyiodide
பெயர்கள்
வேறு பெயர்கள்
கலிபோர்னியம் ஆக்சியயோடைடு
இனங்காட்டிகள்
InChI
  • InChI=1S/Cf.HI.O/h;1H;/q+3;;-2/p-1
    Key: GURMYTIIBHTWGL-UHFFFAOYSA-M
யேமல் -3D படிமங்கள் Image
SMILES
  • [Cf+3].[I-].[O-2]
பண்புகள்
CfIO
வாய்ப்பாட்டு எடை 393.90 g·mol−1
தோற்றம் கருப்பு படிகங்கள்
கட்டமைப்பு
படிக அமைப்பு நாற்கோணம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

தயாரிப்பு தொகு

கலிபோர்னியம்(III) ஆக்சைடு சேர்மத்துடன் ஐதரசன் அயோடைடைச் சேர்த்து சூடுபடுத்தினால் கலிபோர்னியம்(III) ஆக்சியயோடைடு உருவாகிறது.

பண்புகள் தொகு

கலிபோர்னியம்(III) ஆக்சிபுரோமைடு, கலிபோர்னியம்(III) ஆக்சிகுளோரைடு ஆகியவற்றுடன் கலிபோர்னியம்(III) ஆக்சியயோடைடு ஒத்த கட்டமைப்பை கொண்டுள்ளது. இவையனைத்தும் ஒரே முறையில் தயாரிக்கப்படுகின்றன.[2] கலிபோர்னியம்(III) ஆக்சியயோடைடு கருப்புநிற படிகங்களாகத் தோன்றுகிறது.[3]

மேற்கோள்கள் தொகு

  1. Subject Headings Used in the Catalogs of the United States Atomic Energy Commission (in ஆங்கிலம்). Atomic Energy Commission. 1969. p. 39. பார்க்கப்பட்ட நாள் 16 July 2023.
  2. Seaborg, G. T.; Katz, Joseph J.; Morss, L. R. (6 December 2012). The Chemistry of the Actinide Elements: Volume 2 (in ஆங்கிலம்). Springer Science & Business Media. p. 1046. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-94-009-3155-8. பார்க்கப்பட்ட நாள் 16 July 2023.
  3. Mi︠a︡soedov, Boris Fedorovich (1974). Analytical Chemistry of Transplutonium Elements (in ஆங்கிலம்). Wiley. p. 101. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-470-62715-0. பார்க்கப்பட்ட நாள் 16 July 2023.