கலைவாணி தொழில்நுட்பக் கல்லூரி
கலைவாணி தொழில்நுட்பக் கல்லூரி (கேவிசிடி), இந்தியாவின் கோயம்புத்தூரில் இயங்கிவரும் தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரியாகும். இக்கல்லூரி அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவின் (AICTE) அனுமதியுடன் 2009ஆம் ஆண்டு முதல் செயற்பட்டு வருகிறது.[1] இக்கல்லூரி கோயம்புத்தூர் அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியாகும்.[2]
வகை | தனியார் கல்லூரி |
---|---|
உருவாக்கம் | 2009 |
முதல்வர் | ஜே. குமார் |
துறைத்தலைவர் | பேரா. பி. கௌசி மேத்திவ்ஸ் |
அமைவிடம் | , , |
சுருக்கப் பெயர் | கேவிசிடி (KVCT) |
இணையதளம் | Kalaivaniinstitutions.edu.in |
அமைவிடம்
தொகுஇக்கல்லூரி, கோயம்புத்தூர் மாவட்டத்தில் மதுக்கரைக்கு அருகே பாலத்துறையில் அமைந்துள்ளது.