கலோ நீல ஈப்பிடிப்பான்

கலோநீல ஈப்பிடிப்பான்
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
சைனோரிசு
இனம்:
சை. கலோலெனிசு
இருசொற் பெயரீடு
சைனோரிசு கலோலெனிசு
ஆர்டெர்ட், 1925)

கலோ நீல ஈப்பிடிப்பான் (Kalao blue flycatcher)(சைனோரிசு கலோலெனிசு) என்பது மியூசிகாபிடே குடும்பத்தில் உள்ள பறவை சிற்றினமாகும். இது தெற்கு சுலவேசியின் செலயர் தீவுகள், கலாவ் தீவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி. இதன் இயற்கை வாழ்விடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல சதுப்புநில காடுகள் ஆகும்.

இந்த ஈப்பிடிப்பான் முன்பு அலையாத்திக் காட்டு நீல ஈப்பிடிப்பானின் (சைனோரிசு ரூபிகாசுட்ரா) துணையினமாகக் கருதப்பட.டது, ஆனால் தற்பொழுது து இதன் தனித்துவமான குரல் மற்றும் இறகுகளின் அடிப்படையில் தனி இனமாக கருதப்படுகிறது.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. Gwee, C.Y.; Eaton, J.A.; Garg, K.M.; Alström, P.; Van Balen, S.(.; Hutchinson, R.O.; Prawiradilaga, D.M.; Le, M.H. et al. (2019). "Cryptic diversity in Cyornis (Aves: Muscicapidae) jungle-flycatchers flagged by simple bioacoustic approaches". Zoological Journal of the Linnean Society 186 (3): 725-741. doi:10.1093/zoolinnean/zlz003. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கலோ_நீல_ஈப்பிடிப்பான்&oldid=3813913" இலிருந்து மீள்விக்கப்பட்டது