கல்யாண்பூர்-பிரமோதேநகர் சட்டமன்றத் தொகுதி
திரிபுரா மாநில சட்டமன்றத் தொகுதி
கல்யாண்பூர்-பிரமோதேநகர் சட்டமன்றத் தொகுதி (Kalyanpur–Pramodenagar Assembly constituency) இந்தியாவின் திரிபுரா மாநிலத்தின் 60 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.[2][3] இது கோவாய் மாவட்டத்தில் உள்ளது. இந்த சட்டமன்றத் தொகுதி கிழக்கு திரிபுரா மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.[4][5][6]
கல்யாண்பூர்-பிரமோதேநகர் Kalyanpur-Pramodenagar | |
---|---|
திரிபுராவின் சட்டமன்றம், தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | வடகிழக்கு இந்தியா |
மாநிலம் | திரிபுரா |
மாவட்டம் | கோவாய் |
மக்களவைத் தொகுதி | கிழக்கு திரிபுரா |
மொத்த வாக்காளர்கள் | 44,773[1] |
ஒதுக்கீடு | பொது |
சட்டமன்ற உறுப்பினர் | |
13-ஆவது திரிபுரா சட்டமன்றம் | |
தற்போதைய உறுப்பினர் பிங்கி தாசு சவுத்ரி | |
கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2023 |
சட்டமன்ற உறுப்பினர்கள்
தொகுஆண்டு | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
2003 | அனிமேசு தேபர்மா | திவிப்ரா பூர்வக்குடி தேசிய கட்சி | |
2008 | அக்கோர் தேப்ரர்மா | இந்திய பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | |
2013 | மகிந்திர சந்திர தாசு | ||
2018[7] | பினாகி தாசு சவுத்ரி | பாரதிய ஜனதா கட்சி | |
2023 |
தேர்தல் முடிவுகள்
தொகு2018
தொகுகட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | பினாகி தாசு சவுத்ரி | ||||
நோட்டா | நோட்டா | ||||
வாக்கு வித்தியாசம் | |||||
பதிவான வாக்குகள் |
மேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Tripura General Legislative Election 2023 - Tripura - Election Commission of India". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 20 April 2023.
- ↑ Shangara Ram (12 May 2005). "Delimitation Commission of India - Notification". பார்க்கப்பட்ட நாள் 25 January 2021.
- ↑ "District/AC Map - Chief Electoral Officer, Tripura". பார்க்கப்பட்ட நாள் 23 January 2021.
- ↑ Sitting and Previous MLAs from Kalyanpur-Pramodenagar Assembly Constituency
- ↑ STATISTICAL REPORT ON GENERAL ELECTION, 2013 TO THE LEGISLATIVE ASSEMBLY OF TRIPURA
- ↑ List of assembly constituency of Tripura
- ↑ 7.0 7.1 "Tripura General Legislative Election 2018 - Tripura - Election Commission of India". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 19 January 2021.