கல்லாவி வேடியப்பன் கோயில்
தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்
கல்லாவி வேடியப்பன் கோயில் தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டம், கல்லாவி என்னும் ஊரில் அமைந்துள்ள கிராமக் கோயிலாகும்.
அருள்மிகு வேடியப்பன் கோவில் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | கிருஷ்ணகிரி |
சட்டமன்றத் தொகுதி: | ஊத்தங்கரை |
மக்களவைத் தொகுதி: | கிருஷ்ணகிரி |
கோயில் தகவல் | |
மூலவர்: | வேடியப்பன் |
வரலாறு | |
கட்டிய நாள்: | பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை] |
அமைத்தவர்: | பூசாரிகள் குடும்பத்தார் 9943043296 9443733913 9360164912 9787890094 |
இணையத்தளம்: | கல்லாவி வேடியப்பன் திருக்கோவில் |
வரலாறு
தொகுஇக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]
கோயில் அமைப்பு
தொகுஇக்கோயிலில் வேடியப்பன் சன்னதியும், முனியப்பன் சுவாமி உபசன்னதியும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. வழக்கு நிலுவையில் இருப்பதால் நடைமுறை நிருவாகியால் நிர்வகிக்கப்படுகிறது.[1]
பூசைகள்
தொகுஇக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் படி தினமும் காலை 9 மணிக்கு நடை பெறுகின்றது
மேற்கோள்கள்
தொகுத. இ. க. வெளியிட்ட திருக்கோயில் தரவுத் தொகுதியின் அடிப்படையில் இக்கட்டுரையை உருவாக்கியுள்ளோம். திட்டப் பக்கம் காண்க.
- ↑ "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)