கல்லேக்காடு

கல்லேக்காடு (Kallekkad) இந்திய நாட்டின், கேரள மாநிலத்தின் பாலக்காடு நகரத்தின் புறநகர்ப் பகுதி ஆகும்.[1][2]

கல்லேக்காடு
புறநகர்
கல்லேக்காடு is located in கேரளம்
கல்லேக்காடு
கல்லேக்காடு
இந்தியாவின் கேரளாவில் உள்ள இடம்
கல்லேக்காடு is located in இந்தியா
கல்லேக்காடு
கல்லேக்காடு
கல்லேக்காடு (இந்தியா)
ஆள்கூறுகள்: 10°49′N 76°39′E / 10.817°N 76.650°E / 10.817; 76.650
நாடு இந்தியா
மாநிலம்கேரளா
மாவட்டம்பாலக்காடு
அரசு
 • நிர்வாகம்பிறையிரி பஞ்சாயத்து
மொழிகள்
 • அதிகாரப்பூர்வ மொழிகள்மலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
678 015
தொலைபேசி குறியீடு0491
வாகனப் பதிவுகேரளா-09
பாராளுமன்ற தொகுதிபாலக்காடு மக்களவைத் தொகுதி
சட்டமன்ற தொகுதிபாலக்காடு சட்டமன்றத் தொகுதி

இது நகர மையத்திலிருந்து பாலக்காடு பொன்னானி சாலையில் சுமார் 9 கி.மீ (5.6 மைல்) தூரத்தில் அமைந்துள்ளது.[3] பாலக்காடு மாவட்டம் ஆயுத ரிசர்வ் போலீஸ் முகாம் கல்லேக்காட்டில் அமைந்துள்ளது.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. "Kallekkad Pin Code (Palakkad, Kerala) | Kallekkad Postal Index Number Code (Pincode)". Maps of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-09-12.
  2. Keralam, Digital. "Palakkad Block Panchayath Palakkad Palakkad Kerala India". Digital Keralam (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-09-12.
  3. "Palakkad - Ponnani Rd - Kallekkad | Pallipuram PG - Palakkad - Palakkad Block Panchayat, VIBGYOR ACADEMY". www.indiainfo.net. பார்க்கப்பட்ட நாள் 2022-09-12.
  4. "District Armed Reserve Unit , palakkad Palakkad | Myinfer.com - Yellow page, Best business directory in Kerala, India| Local Search Engine". www.myinfer.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-09-12.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்லேக்காடு&oldid=3642041" இலிருந்து மீள்விக்கப்பட்டது