களக்காடு சத்தியவாகீசுவரர் கோயில்
தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில்
களக்காடு சத்தியவாகீசுவரர் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு தேவார வைப்புத்தலமாகும்.[1]
களக்காடு சத்தியவாகீசுவரர் கோயில் | |
---|---|
ஆள்கூறுகள்: | 8°30′58″N 77°33′01″E / 8.5162°N 77.5504°E |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | திருநெல்வேலி |
அமைவிடம்: | களக்காடு |
சட்டமன்றத் தொகுதி: | நாங்குநேரி |
மக்களவைத் தொகுதி: | திருநெல்வேலி |
கோயில் தகவல் | |
மூலவர்: | சத்தியவாகீசுவரர் |
தாயார்: | கோமதி அம்பாள் |
சிறப்புத் திருவிழாக்கள்: | மகா சிவராத்திரி |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிடக் கட்டிடக்கலை |
கோயில்களின் எண்ணிக்கை: | ஒன்று |
அமைவிடம்
தொகுதிருநெல்வேலி மாவட்டத்தில் நாங்குனேரி வட்டத்தில், வள்ளியூரிலிருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள களக்காடு என்னுமிடத்தில் இக்கோயில் உள்ளது.[1]
இறைவன், இறைவி
தொகுஇக்கோயிலில் உள்ள இறைவன் சத்தியவாகீசுவரர் ஆவார். இறைவி கோமதியம்மாள் ஆவார். [1]
அமைப்பு
தொகுஒன்பது நிலைகளைக் கொண்ட ராஜகோபுரத்துடன் உள்ள இக்கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. மூன்று திருச்சுற்றுகளைக் கொண்ட இக்கோயிலின் மணி மண்டபத்தில் அழகிய சிற்பங்களும், இசைத்தூண்களும் காணப்படுகின்றன. [1]