கள்வர்
- கள்வர் குடியினர் வேங்கட நாட்டுக் குடிமக்கள், இவர்களின் அரசன் புல்லி
- கள்வர் பெருமகன் தற்போதுள்ள குமரி மாவட்டப் பகுதியில் சங்க காலத்ததில் வாழ்ந்த ஒரு குடியினர் கள்வர். கவுரியர் நன்னாட்டு அரசன்,
- களமர் என்னும் உழவர்.
- களப்பாளர் வயல் களத்தால் வாழும் உழவர் பெருமக்கள். [1]
அடிக்குறிப்பு
தொகு- ↑ மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1973, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, இரண்டாம் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. p. 250.
{{cite book}}
: Check date values in:|year=
(help)
இது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும். ஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம். |