கழுவந்தோண்டி வீரனார் கோயில்
தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்
கழுவந்தோண்டி வீரனார் கோயில் தமிழ்நாட்டில் அரியலூர் மாவட்டம், கழுவந்தோண்டி என்னும் ஊரில் அமைந்துள்ள கிராமக் கோயிலாகும்.[1]
அருள்மிகு வீரனார் கோவில் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | அரியலூர் |
அமைவிடம்: | கழுவந்தோண்டி, உடையார்பாளையம் வட்டம்[1] |
சட்டமன்றத் தொகுதி: | ஜெயங்கொண்டம் |
மக்களவைத் தொகுதி: | சிதம்பரம் |
கோயில் தகவல் | |
மூலவர்: | வீரனார் |
வரலாறு | |
கட்டிய நாள்: | பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை] |
வரலாறு
தொகுஇக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]
இந்த கோயிலை வழிபடுபவர்கள் தங்களை காளிங்கராயன் வகையறா சொல்லிக் கொள்கிறார்கள்.இவர்களின் முன்னோர்கள் கருர் சுற்று வட்டாரப் பகுதிகளில் வாழ்ந்ததாகவும் பிறகு அங்கிருந்து கங்கை கொண்ட சோழபுரத்திற்கு கிழக்கே வசித்து வந்ததாகவும் கூறிக்கொள்கிறார்கள்
கோயில் அமைப்பு
தொகுஇக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]
பூசைகள்
தொகுஇக்கோயிலில் சிவாகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது.ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் கடைசி வெள்ளி இங்கு திருவிழா நடப்பது சிறப்பு.
மேற்கோள்கள்
தொகுத. இ. க. வெளியிட்ட திருக்கோயில் தரவுத் தொகுதியின் அடிப்படையில் இக்கட்டுரையை உருவாக்கியுள்ளோம். திட்டப் பக்கம் காண்க.
- ↑ 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)