கவி குரு விரைவுவண்டி

கவி குரு விரைவுவண்டி[1] (Kavi Guru Express) என்பது இந்திய இரயில்வே நிறுவனத்தால் 2011ஆம் ஆண்டு அறிமுகப்படுத்திய தொடர் ரயில்களான ராஜ்ய ராணி விரைவு வண்டி ஆகும். இரவீந்திரநாத் தாகூரின் நினைவாக அப்போதைய இந்திய ரயில்வே அமைச்சர் திருமதி மம்தா பானர்ஜி இந்த தொடருந்தினை அறிமுகப்படுத்தினார். இத்தொடரின் ஒரு பகுதியாக நிதிநிலை அறிக்கையில் 4 விரைவுவண்டிகள் முன்மொழியப்பட்டுள்ளன.[2]

கவி குரு விரைவுவண்டி
கண்ணோட்டம்
நடத்துனர்(கள்)இந்திய இரயில்வே

சேவை

தொகு

இந்த நான்கு விரைவுவண்டிகளில், 12949/12950 போர்பந்தர்-சந்திரகாசி கவி குரு விரைவுவண்டி மட்டுமே அதி விரைவுவண்டியாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Kavi Guru Express & Vivek Express Trains to be Launched to Mark the 150th Birth Anniversary of Rabindranath Tagore & Swami Vivekananda". Press Information Bureau. பார்க்கப்பட்ட நாள் 25 February 2011.
  2. [1]

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கவி_குரு_விரைவுவண்டி&oldid=3759974" இலிருந்து மீள்விக்கப்பட்டது