காக்கரெல்சு விசிறிவால்
காக்கரெல்சு விசிறிவால் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | ரைபிதுரிடே
|
பேரினம்: | ரைபிதுரா
|
இனம்: | ரை. காக்கரெல்லி
|
இருசொற் பெயரீடு | |
ரைபிதுரா காக்கரெல்லி இராம்சேய், 1879 |
காக்கரெல்சு விசிறிவால் (Cockerell's fantail)(ரைபிதுரா காக்கரெல்லி) அல்லது வெள்ளை-சிறகு விசிறிவால் என்பது ரைபிதுரிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவைச் சிற்றினமாகும். இது சாலமன் தீவுகள் (தீவுக்கூட்டம்) முழுவதும் காணப்படுகிறது.[2]
விளக்கம்
தொகுமெல்லிய, நீண்ட, விசிறி வாலினைக் கொண்டுள்ளது. அடிப்பகுதி வெள்ளையாகவும் மேற்பகுதி கருமையாகவும், மார்பில் வெள்ளை நிற புள்ளிகளுடன் காணப்படும். வெள்ளை நிற தொண்டையுடன் இருண்ட கொண்டையுடன் காணப்படும். இறக்கை மாறுபட்ட வெள்ளை நிறத்தில் காணப்படும்.[3]
வாழிடம்
தொகுஇதன் இயற்கை வாழ்விடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நில காடுகள் ஆகும். இது வாழ்விட இழப்பால் அச்சுறுத்தப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ BirdLife International (2017). "Rhipidura cockerelli". IUCN Red List of Threatened Species 2017: e.T103709333A112342825. doi:10.2305/IUCN.UK.2017-1.RLTS.T103709333A112342825.en. https://www.iucnredlist.org/species/103709333/112342825. பார்த்த நாள்: 12 November 2021.
- ↑ Boles, W., J. del Hoyo, D. A. Christie, and N. Collar (2020). Cockerell's Fantail (Rhipidura cockerelli), version 1.0. In Birds of the World (S. M. Billerman, B. K. Keeney, P. G. Rodewald, and T. S. Schulenberg, Editors). Cornell Lab of Ornithology, Ithaca, NY, USA. https://doi.org/10.2173/bow.whwfan1.01
- ↑ https://ebird.org/species/whwfan1