காக்கிநாடா காஜா
ஆந்திர உணவு
காக்கிநாடா காஜா (Kakinada Kaaja)(தெலுங்கு : కాకినాడ కాజా) என்பது 1891ஆம் ஆண்டு இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள காக்கிநாடா நகரத்திலிருந்து தோன்றிய இனிப்பு ஆகும்.[1]
காக்கிநாடா காஜா | |
தொடங்கிய இடம் | இந்தியா |
---|---|
பகுதி | காக்கிநாடா, ஆந்திரப்பிரதேசம் |
முக்கிய சேர்பொருட்கள் | கோதுமை மாவு, சர்க்கரை, நெய், |
வேறுபாடுகள் | கோட்டம் காஜா, மாதாதா காஜா |
ஆகத்து 2018 நிலவரப்படி, ஆந்திரப் பிரதேச அரசு புவிசார் குறியீடு கேட்டு விண்ணப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.[2]
வரலாறு
தொகுகுண்டூர் மாவட்டத்தில் தெனாலிக்கு அருகில் உள்ள சீனப்பரிமி கிராமத்தைச் சேர்ந்த சிட்டிபேடி கோட்டய்யா 1891ஆம் ஆண்டு காக்கிநாடாவுக்குக் குடிபெயர்ந்து இந்த இனிப்பைத் தயாரிக்கும் இனிப்புக் கடையைத் தொடங்கியதாக வரலாறு தெரிவிக்கின்றது.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Kaja: the Raja of All Sweets". New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2019-12-04.
- ↑ "Pootharekulu in record books". Deccan Chronicle (in ஆங்கிலம்). 2018-08-10. பார்க்கப்பட்ட நாள் 2019-12-04.