காசிமலை பழுப்புச் சிலம்பன்

காசிமலைப் பழுப்புச் சிலம்பன் (tawny-breasted wren-babbler, இசுபெலோர்னிசு லாங்கிகாடேடசு = Spelaeornis longicaudatus), வடகிழக்கு இந்தியாவில் காசி மலை பகுதியில் மட்டும் [2] காணப்படும் சிறிய பறவை. இது திமாலிடே (Timaliidae) குடும்பத்தைச் சேர்ந்த பறவை. இதனை ஆங்கிலத்தில் பொதுவாக tawny-breasted wren-babbler என்றழைக்கின்றார்கள்.

காசிமலை பழுப்புச் சிலம்பன்
மேகாலயா, சிரபுஞ்சியில் காசிமலைப் பழுப்புச் சிலம்பன்
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
திமாலிடே
பேரினம்:
இசுபெலோர்னிசு
இனம்:
S. லாங்கிகாடேடசு
இருசொற் பெயரீடு
Spelaeornis லாங்கிகாடேடசு
(மூர், 1854)

ஈரம் மிகுந்த வெப்பமண்டலக் காட்டு வாழிடப் பகுதிகள் அழிவுறுவதால், இப்பறவையினமும் அழிவாய்ப்பு இனமாகக் கருதப்படுகின்றது.

அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்

தொகு
  1. BirdLife International (2012). "Spelaeornis longicaudatus". IUCN Red List of Threatened Species 2012. https://www.iucnredlist.org/details/22716137/0. பார்த்த நாள்: 26 November 2013. 
  2. "Tawny-breasted Wren-babbler". HBW.