காட்டுமிளகு

தாவரப் பேரினம்
காட்டுமிளகு
இலைகளும் பழங்களும்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
வரிசை:
குடும்பம்:
துணைக்குடும்பம்:
பேரினம்:
Toddalia

இனம்:
T. asiatica
இருசொற் பெயரீடு
Toddalia asiatica
(L.) Lam.
வேறு பெயர்கள்

Paullinia asiatica

காட்டுமிளகு, கிச்சிலிக்கரணை, மிளகரணை, அல்லது முளகரணை (Toddalia)என்று அழைக்கப்படும் இத்தாவரம் ஒரு பூக்கும் தாவரம் ஆகும். இத்தாவரம், பேரினம் ஆகும். இதன் ஆங்கில பெயர் ஆரஞ்ச் கிலம்பர் (orange climber) ஆகும். இத்தாவரத்தின் பூர்வீகம் ஆப்பிரிக்கா மற்றும் ஆசியப்பகுதி என்று அறியப்படுகிறது. இவை தென் ஆப்பிரிக்கா, வென்டா மொழி பேசும் பகுதிகளிலும்,[1] கென்யா போன்ற நாடுகளில் காணப்படுகிறது. ஆரஞ்ச் பழகையைச் சார்ந்த ரோடாசிஸ் (Rutaceae) என்ற குடும்பத்தைச் சார்ந்தது.[2]

மேற்கோள்கள் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-12-06. பார்க்கப்பட்ட நாள் 2016-02-13.
  2. http://download.springer.com/static/pdf/323/art%253A10.1186%252F1746-4269-2-8.pdf?originUrl=http%3A%2F%2Fethnobiomed.biomedcentral.com%2Farticle%2F10.1186%2F1746-4269-2-8&token2=exp=1455348713~acl=%2Fstatic%2Fpdf%2F323%2Fart%25253A10.1186%25252F1746-4269-2-8.pdf*~hmac=bb5404c4b421eb0c393a744aa9085e72abc9f6f87585418ae10d4fd4ce7ef7fc[தொடர்பிழந்த இணைப்பு]

மேலும் பார்க்க தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Toddalia
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காட்டுமிளகு&oldid=3909388" இலிருந்து மீள்விக்கப்பட்டது