காட்டு வான்கோழி
காட்டு வான்கோழி (ஆங்கிலப் பெயர்: wild turkey, உயிரியல் பெயர்: Meleagris gallopavo) என்பது வட அமெரிக்காவைத் தாயகமாகக் கொண்ட, கல்லிபார்மசு வரிசையைச் சேர்ந்த ஒரு பறவை ஆகும். கல்லிபார்மசு வரிசைப்பறவைகளிலேயே இதுதான் அதிக எடையுள்ளது ஆகும். இதுவும் வளர்ப்பு வான்கோழியும் ஒரே இனம் ஆகும். வளர்ப்பு வான்கோழியானது தெற்கு மெக்சிகக் காட்டு வான்கோழித் துணையினத்தில் இருந்து உருவானது ஆகும். இது வட அமெரிக்காவில் தோன்றியது என்றாலும், வளர்ப்பு வான்கோழியானது இசுப்பெயின் வழியாக லெவன்டில் இருந்து பிரித்தானியாவிற்கு கப்பல்கள் மூலம் இறக்குமதி செய்யப்பட்டது. அந்நேரத்தில் பிரித்தானிய மக்கள் காட்டு வான்கோழியை துருக்கி நாட்டுடன் தொடர்புபடுத்தி அழைத்தனர். இவ்வாறாகவே இதன் ஆங்கிலப் பெயர் உருவானது.[2][3][4]
காட்டு வான்கோழி | |
---|---|
ஆண் காட்டு வான்கோழி | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | வான்கோழி
|
இனம்: | M. gallopavo
|
இருசொற் பெயரீடு | |
Meleagris gallopavo லின்னேயசு, 1758 | |
துணையினம் | |
6 | |
பரவல் |
குறிப்புகள்
தொகு- ↑ பன்னாட்டு பறவை வாழ்க்கை (2016). "Meleagris gallopavo". IUCN Red List of Threatened Species (பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்) 2016: e.T22679525A92817779. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22679525A92817779.en. http://www.iucnredlist.org/details/22679525/0. பார்த்த நாள்: 22 November 2017.
- ↑ Webster's II New College Dictionary. Houghton Mifflin Harcourt 2005, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-618-39601-6, p. 1217
- ↑ Andrew F. Smith (2006). The Turkey: An American Story. University of Illinois Press 2006, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-252-03163-2, p. 17.
- ↑ Dickson, 362; "Why a Turkey Is Called a Turkey". Npr.org. Retrieved on 2012-12-19.