காதல் எப்எம்

ஜெயப்பிரகாசு இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

காதல் எப்எம் (Kadhal FM) என்பது 2005 ஆம் ஆண்டு இயக்குனர் ஜெயபிரகாஷ் இயக்கியத் தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் மணிகண்டன், சிவானி சிங், அரவிந்து ஆகாசு ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் பாண்டிச்சேரி, தூத்துக்குடி, காரைக்குடி, திருச்சிராப்பள்ளி ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டது. இத்திரைப்படத்தை ஜி. மகேஷ்வரன் தயாரித்துள்ளார். அரவிந்த் சங்கரால் இயற்றப்பட்ட இசை மற்றும் சுரேஷ் தேவன் ஒளிப்பதிவு ஆகியவற்றை உள்ளடக்கி, இத்திரைப்படம் மார்ச் 04, 2005 அன்று வெளியானது.[1]

காதல் எப்எம்
இயக்கம்ஜெயபிரகாஷ்
தயாரிப்புஜி. மகேஷ்வரன்
இசைஅரவிந்த் சங்கர்
நடிப்புமணிகண்டன்
சிவானி சிங்
அரவிந்து ஆகாசு
ஒளிப்பதிவுசுரேஷ் தேவன்
படத்தொகுப்புவி. டி. விஜயன்
கலையகம்எஸ் எம் வி புரொடக்சன்ஸ்
வெளியீடு4 மார்ச்சு 2005 (2005-03-04)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

ஆதாரங்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=காதல்_எப்எம்&oldid=3685446" இருந்து மீள்விக்கப்பட்டது