காத்தபுருசன்

காத்தபுருசன் (1995) ஆம் ஆண்டு வெளிவந்த மலையாள மொழித் திரைப்படமாகும். அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மினி, அரன்முல்ல பொன்னம்மா மற்றும் பலரும் நடித்துள்ளனர்

காத்தபுருசன்
இயக்கம்அடூர் கோபாலகிருஷ்ணன்
தயாரிப்புஅடூர் கோபாலகிருஷ்ணன்
கதைஅடூர் கோபாலகிருஷ்ணன்
இசைவிஜய் பாஸ்கர்
நடிப்புமினி
அரன்முல்ல பொன்னம்மா
நரேந்த்ர பிரசாத்
ஊர்மிலா உன்னி
விஸ்வநாதன்
ஒளிப்பதிவுமங்கட ரவி வர்மா
படத்தொகுப்புஎம்.மணி
வெளியீடு1995
ஓட்டம்107 நிமிடங்கள்
மொழிமலையாளம்

விருதுகள்

தொகு

1996 தேசிய திரைப்பட விருது (இந்தியா)

1997 மும்பை சர்வதேச திரைப்பட விழா (மும்பை,இந்தியா)

  • வென்ற விருது - FIPRESCI பரிசு - அடூர் கோபாலகிருஷ்ணன்

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=காத்தபுருசன்&oldid=2654591" இலிருந்து மீள்விக்கப்பட்டது