கானத்தூர் (Kanathur), தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம், லத்தூர் ஊராட்சி ஒன்றியம், கானத்தூர் ஊராட்சியில் அமைந்த கிராமம் ஆகும். கானாத்தூர் கிராமம் வங்காள விரிகுடாவை ஒட்டி அமைந்துள்ளது. இது சென்னையில் உள்ள அடையாறுக்கு தெற்கே கிழக்கு கடற்கரை சாலையில் 16 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இதன் அஞ்சல் சுட்டு எண் 603 112 ஆகும். கானத்தூர் கிராமத்தில் 2001-ஆம் ஆண்டில் புகழ்பெற்ற ஜெகந்நாதர் கோயில் கருங்கல்லால் நிறுவப்பட்டது. ஆண்டு தோறும் கானத்தூரில் ஜெகந்நாதர் தேரோட்டம் நடைபெறுகிறது.[1]

ஜெகந்நாதர் கோயில், கானாத்தூர்

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கானத்தூர்&oldid=3674404" இலிருந்து மீள்விக்கப்பட்டது