ஜெகந்நாதர் கோயில், சென்னை

சென்னை புரி ஜெகந்நாதர் கோயில் (Jagannath Puri Temple Chennai), ஜெகந்நாதர், பலராமர் மற்றும் சுபத்திரை ஆகிய தெய்வங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இக்கோயில் செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம், லத்தூர் ஊராட்சி ஒன்றியம், கானத்தூர் ஊராட்சியில் உள்ள கானத்தூர் கிராமத்தில் அமைந்துள்ளது. இக்கோயில் கலிங்கக் கட்டிடக் கலையில் கருங்கற்களால் ஒடிசாவில் உள்ள புரி ஜெகன்நாதர் கோயில் போன்று 26 சனவரி 2001 அன்று நிறுவப்பட்டது.இக்கோயில் தெய்வ விக்கிரகங்கள் வேப்ப மரக்கட்டைகளால் வடிக்கப்பட்டது.[1][2] இக்கோயிலின் முதன்மைத் திருவிழா இரதயாத்திரை ஆகும்.

ஜெகன்நாதர் கோயில்
ஜெகன்நாதர் கோயில் நுழைவாயில்
ஜெகந்நாதர் கோயில், சென்னை is located in சென்னை
ஜெகந்நாதர் கோயில், சென்னை
ஜெகன்நாதர் கோயில் அமைவிடம்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:செங்கல்பட்டு
அமைவு:ரெட்டிக்குப்பம் சாலை, புது மகாபலிபுரம் சாலை, கானத்தூர், செங்கல்பட்டு மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா
ஆள்கூறுகள்:12°51′01″N 80°14′37″E / 12.8502325°N 80.2435036°E / 12.8502325; 80.2435036
கோயில் தகவல்கள்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:கலிங்கக் கட்டிடக்கலை
இணையதளம்:http://jagannathshrinechennai.com/index.html

அமைவிடம் தொகு

 
கோயில் இரதயாத்திரை திருவிழா
 
கோயிலின் பக்கவாட்டுக் காட்சி

இக்கோயில் சென்னை புது மகாபலிபுரம் சாலையில் உள்ள கானத்தூர் எனும் கிராமத்தில், அடையாற்றிக்கு தெற்கே 16 கிலோ மீட்டர் தொலைவில், வங்காள விரிகுடாவை ஒட்டி ரெட்டிக்குப்பம் சாலையில் உள்ளது.[1]

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 Muthiah, S. (2008). Madras, Chennai: A 400-year Record of the First City of Modern India, Volume 1. Vol. 1 (1 ed.). Chennai: Palaniappa Brothers. p. 106. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-8379-468-8.
  2. "Chennai's lord Jagannath temple". Chennai Online. Archived from the original on 25 அக்டோபர் 2012. பார்க்கப்பட்ட நாள் 18 October 2012.

வெளி இணைப்புகள் தொகு