ஜெகந்நாதர்

ஜெகன்நாத் (Jagannath) (Lua error in Module:Lang at line 621: wrong number of arguments to 'insert'., கிழக்கு இந்தியாவில் உள்ள ஒடிசா மாநிலத்தில் உள்ள புரி நகரத்தில் உள்ள ஜெகன்நாதர் கோயிலில் வழிபடும் முதன்மை தெய்வம் ஆவார். ஒடிசா மாநில கௌடிய வைணவத்தில் கிருட்டிணனை ஜெகன்நாதராக வழிபடும் மரபு உள்ளது.[1][2][3] ஜெகன்நாதர் தன் உடன்பிறப்புகளான பலராமர் மற்றும் சுபத்திரையுடன் காட்சி தருகிறார். புரி கோயிலில் உள்ள ஜெகன்நாதர், பலராமர் மற்றும் சுபத்திரை விக்கிரங்கள் கை, கால்கள் இன்றி, பெரிய கண்களுடன் கூடிய முகங்கள் மட்டும் மரத்தால் செய்யப்பட்டுள்ளது.[4][5][6][7] ஜெகன்நாதர் உள்ளிட்ட பலராமர் மற்றும் சுபத்திரை ஆகியோர்களின் தேரோட்டம் ஆண்டு தோறும் சூன்-சூலை மாதத்தில் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

ஜெகந்நாத்
ஜெகந்நாதர் மர விக்கிரகம்
வகைகௌடிய வைணவம்
இடம்நீலமலை
மந்திரம்ஓம் ஜெகந்நாதாயா நமோ
ஆயுதம்சுதர்சன சக்கரம்
சகோதரன்/சகோதரிபலராமர் மற்றும் சுபத்திரை

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Pradhan, Atul Chandra (June 2004). "Evolution of Jagannath Cult". Orissa Review: 74–77. http://www.orissa.gov.in/e-magazine/Orissareview/jun2004/englishpdf/evolution2.pdf. பார்த்த நாள்: 21 October 2012. 
  2. Miśra 2005, ப. 97, chapter 9, Jagannāthism.
  3. Patnaik, Bibhuti (3 July 2011). "My friend, philosopher and guide". The Telegraph இம் மூலத்தில் இருந்து 15 July 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130715032448/http://www.telegraphindia.com/1110703/jsp/orissa/story_14191152.jsp. 
  4. Eschmann, Kulke & Tripathi 1978, ப. 31–98.
  5. Rajaguru 1992.
  6. Miśra 2005, ப. 99, chapter 9, Jagannāthism.
  7. Ray 2007, ப. 151.

உசாத்துணை

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Jagannath
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெகந்நாதர்&oldid=3801599" இலிருந்து மீள்விக்கப்பட்டது