கான் முகம்மது

பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர்

கான் முகம்மது (Khan Mohammad, பிறப்பு: சனவரி 1. 1928, இறப்பு சூலை 4. 2009) முன்னாள்பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர்). இவர் 13 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 54 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1952 இலிருந்து 1958 வரை பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.[1][2]

கான் முகம்மது
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்கான் முகம்மது
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை வேகப்பந்து வீச்சு
பங்குபந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 8)அக்டோபர் 16 1952 எ. இந்தியா
கடைசித் தேர்வுமார்ச்சு 31 1958 எ. மேற்கிந்தியத் தீவுகள்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்தர
ஆட்டங்கள் 13 54
ஓட்டங்கள் 100 544
மட்டையாட்ட சராசரி 10.00 11.57
100கள்/50கள் 0/0 0/1
அதியுயர் ஓட்டம் 26 * 93
வீசிய பந்துகள் 3,157 10,496
வீழ்த்தல்கள் 54 214
பந்துவீச்சு சராசரி 23.92 23.22
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
4 16
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
1
சிறந்த பந்துவீச்சு 6/21 7/56
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
4/– 20/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், சூலை 6 2009

மேற்கோள்கள்

தொகு
  1. "Somerset v South Africans". www.cricketarchive.com. 1951-08-01. பார்க்கப்பட்ட நாள் 2008-12-06.
  2. "Former Pak pacer Khan Mohammad dies". indopia.in. 2009-07-05. http://www.indopia.in/India-usa-uk-news/latest-news/615767/Sports/5/20/5. [தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கான்_முகம்மது&oldid=3890045" இலிருந்து மீள்விக்கப்பட்டது