காமராஜ் நகர் சட்டமன்றத் தொகுதி

காமராஜ் நகர் சட்டமன்றத் தொகுதி, புதுச்சேரி சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[1] இது புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

பகுதிகள்

தொகு

இந்த தொகுதியில் புதுச்சேரி மாவட்டத்தின் சில பகுதிகள் உள்ளன.[1] அவை:

  • ஒழுக்கரை நகராட்சியின் 13, 14, 15, 16, 17 ஆகிய வார்டுகள்

வெற்றி பெற்றவர்கள்

தொகு
ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
2011 வி. வைத்தியலிங்கம் என்.ஆர். காங்கிரஸ் 20,685 84% வி. ஆறுமுகம் இதேகா 4,008 16%
2016 வி. வைத்தியலிங்கம் என். ஆர். காங்கிரஸ் 15,463 53% ஏ. கே. டி. ஆறுமுகம் இதேகா 12,059 41%
2019 இடைத் தேர்தல்* ஜான்குமார் இதேகா[2][3] 14,782 புவனேஸ்வரன் என். ஆர். காங்கிரஸ் 7,612
2021 ஜான்குமார் பாஜக 16,687 56% ஷாஜகான் இதேகா 9,458 32%[4]


  • 2019 மக்களவைத் தேர்தலில் வி. வைத்தியலிங்கம் இதேகா மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கபட்டதால் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தார்.


சான்றுகள்

தொகு
  1. 1.0 1.1 1.2 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-01-17.
  2. "சட்டமன்ற உறுப்பினர்கள் - புதுச்சேரி அரசு". Archived from the original on 2015-03-19. பார்க்கப்பட்ட நாள் 2015-01-17.
  3. "புதுவை காமராஜ் நகர் தொகுதியில் ஜான்குமார் அபார வெற்றி". தினத்தந்தி. https://www.dailythanthi.com/News/Puducherry/2019/10/25020954/Jankumar-Abara-wins-Puthuvai-Kamaraj-Nagar-constituency.vpf. பார்த்த நாள்: 31 October 2019. 
  4. காமராஜ் நகர் சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா