காமாட்சியின் கருணை

காமாட்சியின் கருணை 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. நாராயணசாமி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், ஜெயலக்ஸ்மி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

காமாட்சியின் கருணை
இயக்கம்கே. நாராயணசாமி
தயாரிப்புகே. தங்கவேல்
ஆனந்தா புரொடக்ஷன்ஸ்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புமுத்துராமன்
ஜெயலக்ஸ்மி
வெளியீடுஏப்ரல் 1, 1978
நீளம்3263 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=காமாட்சியின்_கருணை&oldid=2704316" இலிருந்து மீள்விக்கப்பட்டது