காம்பா

இந்தியாவின் குசராத்தில் உள்ள நகரம்

காம்பா (Khambha) என்பது இந்தியாவில் குசராத்து மாநிலத்தின் சௌராட்டிரா மண்டலத்தில் அமைந்துள்ள அம்ரேலி மாவட்டத்தில் உள்ள ஒரு நகரமாகும். இது காம்பா தாலுகாவின் நிர்வாகத் தலைமையகமாகவும் உள்ளது. காம்பா கிராம மக்களின் முக்கிய தொழில் விவசாயம், பண்ணை கூலி, கால்நடை வளர்ப்பு ஆகியவையாகும். இப்பகுதியின் முக்கிய பயிர்கள் கோதுமை, சீரகம், நிலக்கடலை, எள், தினை, கொண்டைக்கடலை, பருத்தி, திவேலா, பாசிப்பயறு மற்றும் காய்கறிகள் போன்றவையாகும்.[3]

காம்பா
Khambha
நகரம்
காம்பா Khambha is located in குசராத்து
காம்பா Khambha
காம்பா
Khambha
இந்தியாவின் குசராத்தில் அமைவிடம்
காம்பா Khambha is located in இந்தியா
காம்பா Khambha
காம்பா
Khambha
காம்பா
Khambha (இந்தியா)
ஆள்கூறுகள்: 21°07′46″N 71°12′58″E / 21.1295327°N 71.2160756°E / 21.1295327; 71.2160756
நாடு India
மாநிலம்குசராத்து
மாவட்டம்அம்ரேலி மாவட்டம்
மக்கள்தொகை (2011)[1]
 • மொத்தம்10,709
மொழிகள்
 • அதிகாரப்பூர்வம்குஜராத்தி, இந்தி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
வாகனப் பதிவுGJ-14
இணையதளம்gujaratindia.com

மேற்கோள்கள் தொகு

  1. "Khambha Population - Amreli, Gujarat". பார்க்கப்பட்ட நாள் 20 November 2023.
  2. News, India TV. "Khambha Pin Code | Postal Code (Zip Code) of Khambha, Amreli, Gujarat, India". www.indiatvnews.com. பார்க்கப்பட்ட நாள் 2023-11-20. {{cite web}}: |last= has generic name (help)
  3. https://amrelidp.gujarat.gov.in/gu/taluka/Khambha/home

புற இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
காம்பா
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காம்பா&oldid=3831549" இலிருந்து மீள்விக்கப்பட்டது