காயத்திரி கோவிந்த்
காயத்திரி கோவிந்த் (Gayathri Govind) ஓர் இந்திய பரதநாட்டியக் கலைஞர் ஆவார். நடன அமைப்பாளர் மற்றும் நடிகராகவும் இவர் இயங்கி வருகிறார். 2008 ஆம் ஆண்டு ஆசியாநெட் தொலைக்காட்சி நடத்திய தகதிமி என்ற நடனப் போட்டி நிகழ்ச்சியில் இவர் வெற்றி பெற்றார்[2].
காயத்திரி கோவிந்த் Gayathri Govind | |
---|---|
பிறப்பு | காயத்திரி கோவிந்த் திருவனந்தபுரம், கேரளம், இந்தியா[1] |
பணி | நடனம், நடன அமைப்பாளர், தொலைக்காட்சி தொகுப்பாளினி , மென்பொறியாளர் தொழில் முனைவர் |
செயற்பாட்டுக் காலம் | 1992–முதல் |
பரதநாட்டியம், மோகினியாட்டம், குச்சிப்புடி, ஓட்டன் துள்ளல், கதகளி, கதக் கேரள நடனம் போன்ற பல நடன வகைகளில் இவர் பயிற்சி பெற்றிருந்தார். தனது நான்கு வயது முதற்கொண்டே காயத்திரி இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் நடனநிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்[3]. ஒரு நடன அமைப்பாளராகவும் திகழும் இவர் திருவனந்தபுரத்தில் சில்வர் சிடீரிக் என்ற ஒரு நடனக் குழுவையும் தனியாக வைத்துள்ளார்.[4]". கைரளி தொலைக்காட்சி, ஆசியாநெட் தொலைக்காட்சி, சூர்யா தொலைக்காட்சி போன்ற பல தொலைக்காட்சிகளின் நிகழ்ச்சிகளில் காயத்திரி தொகுப்பாளினியாகவும் பணிபுரிந்துள்ளார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Dancing queen". திருவனந்தபுரம். தி இந்து. 27 June 2008. Archived from the original on 4 ஜூலை 2008. பார்க்கப்பட்ட நாள் 24 January 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "In seventh heaven". Thiruvananthapuram. தி இந்து. 28 June 2008. Archived from the original on 3 டிசம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 24 January 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Chris (4 நவம்பர் 2011). "A techie wedded to dance". தி டெக்கன் குரோனிக்கள். Archived from the original on 9 December 2011. பார்க்கப்பட்ட நாள் 24 January 2012.
- ↑ "Team work Silver Streak won the Dhoom Pro competition". Metro Plus Thiruvananthapuram. The Hindu. 7 June 2007. Archived from the original on 3 டிசம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 24 January 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)