காரட் அல்வா
காரட் அல்வா என்பது இந்தியா-பாகிஸ்தானின் பஞ்சாப் பகுதியைத் தாயகமாகக் கொண்ட ஓர் இனிப்புணவு. இது விழாக்காலங்களில் பரிமாறப்படும் முக்கிய உணவாகும். 300 கிராம் காரட் அல்வா 268 கலோரிகளை அளிக்க வல்லது.[1][2][3]
காரட் அல்வா | |
மாற்றுப் பெயர்கள் | காஜர் அல்வா (இந்தி), பஞ்சாபி கேரட் புட்டிங் (ஆங்கிலம்) |
---|---|
பரிமாறப்படும் வெப்பநிலை | இனிப்புணவு |
தொடங்கிய இடம் | இந்தியா |
பகுதி | பஞ்சாப் பகுதியுடன் தொடர்புடையது |
முக்கிய சேர்பொருட்கள் | காரட், பால், நீர், நெய், சீனி. |
வேறுபாடுகள் | சிவப்பு வெல்வட் அல்வா, காரட் பீட்ரூட் அல்வா, நெய் காரட் அல்வா |
மேற்கோள்கள்
தொகு- ↑ Chauhan, D. V. S. (1968). Vegetable Production in India (in ஆங்கிலம்). Ram Prasad.
- ↑ Recipe: Carrot Halwa
- ↑ Julie Sahni (1985). Classic Punjabi vegetarian and Grain Cooking. HarperCollins. p. 512. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-688-04995-8.