காரப்பட்டு
காரப்பட்டு (Karapattu) என்பது தமிழ்நாட்டின் கிருட்டிணகிரி மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றான ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட காரப்பட்டு ஊராட்சியில் உள்ள சிறு கிராமமாகும்.[3] இந்த ஊர் ஊத்தங்கரையில் இருந்து 16 கி.மீ தொலைவிலும், மாவட்ட தலைநகரான கிருஷ்ணகிரியில் இருந்து 50 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. கிட்டதட்ட 710 குடியிருப்புகளை கொண்ட இக்கிராமத்தின் மக்கள்தொகை 2011ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி,[4] 2925 (ஆண்கள் :1524 பெண்கள் : 1401 ) ஆகும்.[5] மக்களின் கல்வியறிவு விகிதம் 61.64% ஆகும்.[6] இந்த ஊர் தமிழ்நாட்டின் சராசரி கல்வியறிவு விகிததமான 80.09 % ஒப்பிடும்போது பின்தங்கி உள்ளது.
காரப்பட்டு | |||
ஆள்கூறு | |||
நாடு | இந்தியா | ||
மாநிலம் | தமிழ்நாடு | ||
மாவட்டம் | கிருஷ்ணகிரி | ||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||
மாவட்ட ஆட்சியர் | |||
ஊராட்சித் தலைவர் | |||
மக்கள் தொகை | 15,393 (2001[update]) | ||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||
குறியீடுகள்
|
அமைவிடம்
தொகுஇவ்வூர் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 400 மீட்டர் உயரத்தில் இருக்கிறது.
தொழில்
தொகுஇங்குள்ள மக்களின் முக்கியத் தொழில்கள் விவசாயம் மற்றும் சிறு, குறுந்தொழில்கள்.
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-10-16. பார்க்கப்பட்ட நாள் 2021-12-31.
- ↑ 2011 Census of Krishnagiri District Panchayat Unions
- ↑ https://goo.gl/maps/4b7qgQ38dMk
- ↑ "Karapattu Village in Uthangarai (Krishnagiri) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2022-09-02.