காரோட்டிக்கண்ணன்

காரோட்டிக்கண்ணன் 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பட்டு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் தேங்காய் ஸ்ரீநிவாசன், பத்மபிரியா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

காரோட்டிக்கண்ணன்
இயக்கம்பட்டு
தயாரிப்புஎன். இளங்கோ
அஜந்தா எண்டர்பிரைசஸ்
இசைவி. குமார்
நடிப்புதேங்காய் ஸ்ரீநிவாசன்
பத்மபிரியா
வெளியீடுஏப்ரல் 25, 1975
நீளம்3956 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

தொகு

பாடல்கள்

தொகு

இத்திரைப்படத்திற்கு வி. குமார் இசையமைத்தார்.

மேற்கோள்கள்

தொகு
  1. காரோட்டிக் கண்ணன். spicyonion.com.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=காரோட்டிக்கண்ணன்&oldid=3941660" இலிருந்து மீள்விக்கப்பட்டது