கர்த்தூம்

சூடானின் தலைநகர்
(கார்ட்டூம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கர்த்தூம் சூடான் நாட்டின் தலைநகரமும் கார்த்தௌம் மாநிலத்தின் தலைநகரமும் ஆகும். இது உகாண்டாவில் இருந்து வடக்கு நோக்கிப் பாயும் வெள்ளை நைல் மற்றும் எத்தியோப்பியாவில் இருந்து மேற்கு நோக்கிப் பாயும் நீல நைல் ஆகிய ஆறுகள் இணையும் இடத்தில் இருக்கிறது. இந்தத இரு நைல்களின் இணைவு மோக்ரான் எனப்படுகிறது. இவ்விரு ஆறுகள் இணைந்து உருவாகும் நைல் ஆறானது வடக்கு நோக்கி எகிப்து வழியாகப் பாய்ந்து நடுநிலக் கடலில் இணைகிறது.

அல்-கர்த்தூம், சூடான்
الخرطوم
நைல் ஆற்றின் வளைவில் கர்த்தூம் நகரம்
நைல் ஆற்றின் வளைவில் கர்த்தூம் நகரம்
அடைபெயர்(கள்): முக்கோண நகரம்
அரசு
 • ஆளுநர்அப்துல் ஹலீம் அல்-முத்தபீ
மக்கள்தொகை
 (2005[1][2])
 • நகர்ப்புறம்
22,07,794
 • பெருநகர்
80,00,000 Agglomeration
நேர வலயம்ஒசநே+3
 • கோடை (பசேநே)Not Observed

இங்கு பத்து இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். இதுவே சூடான் நாட்டின் இரண்டாவது மக்கள் தொகை மிகுந்த நகரம் ஆகும்.

நகரப்போக்குவரத்து

மேற்கோள்கள்

தொகு
  1. "Sudan Facts on Largest Cities, Populations, Symbols - Worldatlas.com". www.worldatlas.com (in ஆங்கிலம்). 7 April 2017. பார்க்கப்பட்ட நாள் 9 February 2018.
  2. Demographia World Urban Areas (PDF) (14th ed.). Demographia. April 2018. p. 66. பார்க்கப்பட்ட நாள் 25 May 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கர்த்தூம்&oldid=2725067" இலிருந்து மீள்விக்கப்பட்டது