கார்ப் பட்டாணிக் குருவி
கார்ப் பட்டாணிக் குருவி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | மெலனிபரசு
|
இனம்: | மெ. கார்ப்
|
இருசொற் பெயரீடு | |
மெலனிபரசு கார்ப் (மெக்டொனால்டு & ஹால், 1957) | |
வேறு பெயர்கள் | |
பரசு கார்பி |
கார்ப் பட்டாணிக் குருவி (Carp 's Tit) என்பது பாரிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவை சிற்றினமாகும்.[2] சில வகைப்பாட்டியலாளர்கள் இதைக் கருப்பு பட்டாணிக் குருவியின் துணையினமாகக் கருதுகின்றனர். இது நமீபியாவின் புன்னில வனப்பகுதிகள் மற்றும் தெற்கு அங்கோலாவின் மோபேன் வனப்பகுதிகள் முழுவதும் காணப்படுகிறது.
இதன் பெயர் ஒலிம்பிக் மாலுமியும் பறவையியலாளருமான பெரெண்ட் கார்ப்பினை (1901-1966) நினைவுகூருகிறது.
கார்ப் பட்டாணிக் குருவி முன்பு பரசு பேரினத்தில் உள்ள பல சிற்றினங்களில் ஒன்றாக இருந்தது. ஆனால் 2013இல் வெளியிடப்பட்ட மூலக்கூறு இனவரலாற்றுப் பகுப்பாய்வு புதிய பேரினத்தின் சிற்றினங்களின் தனித்துவமான உயிரிக் கிளையினை உருவாக்கிய மெலனிபரசு பேரினத்திற்கு மாற்றப்பட்டது.[3][4]
மேற்கோள்கள்
தொகு- ↑ BirdLife International. (2017). "Melaniparus carpi". IUCN Red List of Threatened Species 2017: e.T22732625A112870492. doi:10.2305/IUCN.UK.2017-1.RLTS.T22732625A112870492.en. https://www.iucnredlist.org/species/22732625/112870492. பார்த்த நாள்: 16 September 2021.
- ↑ "ITIS Report: Parus carpi". Integrated Taxonomic Information System. Retrieved 29 October 2014
- ↑ Johansson, U.S.; Ekman, J.; Bowie, R.C.K.; Halvarsson, P.; Ohlson, J.I.; Price, T.D.; Ericson, P.G.P. (2013). "A complete multilocus species phylogeny of the tits and chickadees (Aves: Paridae)". Molecular Phylogenetics and Evolution 69 (3): 852–860. doi:10.1016/j.ympev.2013.06.019. பப்மெட்:23831453.
- ↑ Gill, Frank; Donsker, David (eds.). "Waxwings and their allies, tits & penduline tits". World Bird List Version 6.1. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 15 February 2016.
வெளி இணைப்புகள்
தொகு- (Carp's tit = ) Carp's black tit - Species text in The Atlas of Southern African Birds.