காற்றிலிருந்து குடிநீர் தயாரிக்கும் இயந்திரம்
காற்றிலிருந்து குடிநீர் தயாரிக்கும் இயந்திரம் (Atmospheric water generator) அல்லது வாட்டர் மேக்கர் எனப்படும் இது காற்றிலிருந்து நீரை பிரிக்கும் திறன் கொண்ட இயந்திரம் ஆகும்.
செயல்பாடு
தொகுஇதன் செயல் அமைப்பு காற்றுச்சீரமைப்பியை அடிப்படையாக கொண்டுள்ளது. வறட்சி காலங்களில் குடிநீர் பற்றாக்குறையை ஈடு செய்ய ஈரப்பதமான காற்றை இந்த இயந்திரம் மூலம் குளிர்வித்து வடிகட்டப்பட்டு குடிநீராக்கப்படுகிறது.[1][2]
மேற்கோள்கள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- நிலத்தடி நீர்மட்டம் குறைவு: காற்றிலிருந்து நீர் உற்பத்தி : முதன் முறையாக மதுரையில் அறிமுகம் தினமலர் பரணிடப்பட்டது 2013-08-16 at the வந்தவழி இயந்திரம்
- காற்றின் ஈரப்பதத்திலிருந்து தூய்மையான குடிநீர் அனைத்து பள்ளிகளிலும் அமைக்க மாநகராட்சி முடிவு தினமலர்[தொடர்பிழந்த இணைப்பு]
- Air to Water Harvest ஆங்கிலம்
- clean drinking water from air humidity ஆங்கிலம்