காலாப்பட்டு சட்டமன்றத் தொகுதி

காலாப்பட்டு சட்டமன்றத் தொகுதி, புதுச்சேரி சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[1] இது புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

பகுதிகள்

தொகு

இந்த தொகுதியில் புதுச்சேரி மாவட்டத்தின் சில பகுதிகள் உள்ளன.[1] அவை:

  • ஒழுக்கரை நகராட்சியின் 1, 2, 3, 4, 5, 6, 12 ஆகிய வார்டுகள்

வெற்றி பெற்றவர்கள்

தொகு
ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
2011 பி. எம். எல். கல்யாண சுந்தரம் என்.ஆர். காங்கிரஸ் 14,132 62% எம். ஓ. எச். எப். ஷாஜகான் இதேகா 7,766 34%
2016 எம். ஓ. எச். எப். ஷாஜகான் இதேகா 9,839 35% பி. எம். எல். கல்யாண சுந்தரம் சுயேச்சை 9,205 33%
2021 பி. எம். எல். கல்யாண சுந்தரம் பாஜக 13,277 62% செந்தில் (எ) ரமேஷ் சுயேட்சை 7,766 34%[2]

சான்றுகள்

தொகு
  1. 1.0 1.1 1.2 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-01-17.
  2. காலாப்பட்டு சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா