கால்சியம் குரோமேட்டு
வேதிச்சேர்மம்
கால்சியம் குரோமேட்டு (Calcium chromate) என்பது CaCrO4 என்ற மூலக்கூறு வாய்பாடு கொண்ட ஒரு வேதிச் சேர்மமாகும். இது பிரகாசமான மஞ்சள் நிறத்தில் திடரூபத்தில் காணப்படுகிறது. பொதுவாக இது ஒரு இரு நீரேறியாகத் தோன்றுகிறது.
கால்சியம் குரோமேட்டு
| |
Calcium chromate dihydrate
| |
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
கால்சியம் இருஆக்சிடோ-இருஆக்சோ-குரோமியம்
| |
வேறு பெயர்கள்
கால்சியம் குரோமேட்டு (VI)
கால்சியம் ஒற்றை குரோமேட்டு கால்சியம் குரோம் மஞ்சள் | |
இனங்காட்டிகள் | |
13765-19-0 | |
ChemSpider | 24471 |
EC number | 237-66-8 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 26264 |
வே.ந.வி.ப எண் | GB2750000 |
| |
பண்புகள் | |
CaCrO4 | |
வாய்ப்பாட்டு எடை | 156.072 g/mol |
தோற்றம் | bright yellow powder |
அடர்த்தி | 3.12 g/cm3 |
உருகுநிலை | 2,710 °C (4,910 °F; 2,980 K) |
நீரிலி 4.5 g/100 mL (0 °C) 2.25 g/100 mL (20 °C) இருநீரேறி 16.3 g/100mL (20 °C) 18.2 g/100mL (40 °C) | |
கரைதிறன் | அமிலத்தில் கரையும் ஆல்ககாலில் கரையாது |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | monoclinic |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | கால்சியம் இருகுரோமேட்டு |
ஏனைய நேர் மின்அயனிகள் | பெரிலியம் குரோமேட்டு மக்னீசியம் குரோமேட்டு இசிட்ரொன்சியம் குரோமேட்டு பேரியம் குரோமேட்டு ரேடியம் குரோமேட்டு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
பண்புகள்
தொகுகால்சியம் குரோமேட்டு 200 பாகை செல்சியசு வெப்பநிலையில் நீரை இழக்கிறது. கரிம பொருட்களுடன் அல்லது ஆக்சிசன் ஒடுக்கிகளுடன் வினை புரிந்து குரோமியமாக உருவாகிறது. திடரூப கால்சியம் குரோமேட்டு ஐதரசீன் உடன் வெடியொலியுடன் வினைபுரிகிறது. போரானுடன் இணைத்து பற்றவைத்தால் தீவிரமாக எரிகிறது.