கால்சியம் சார்பேட்டு
கால்சியம் சார்பேட்டு (Calcium sorbate) என்பது சார்பிக் அமிலத்தின் கால்சியம் உப்பு ஆகும். கால்சியம் சார்பேட்டு ஒரு நிறைவுறா பலபடிக் கொழுப்பு அமிலத்தின் உப்பு ஆகும்.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
கால்சியம் (2E,4E)-எக்சா-2,4-டையீனோட்டு
| |
இனங்காட்டிகள் | |
7492-55-9 | |
ChemSpider | 4938651 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 6433506 |
| |
பண்புகள் | |
C12H14CaO4 | |
வாய்ப்பாட்டு எடை | 262.31516 கி/மோல் |
மிகக் குறைந்த அளவு கரையும் தன்மை உடையது | |
கரைதிறன் | கரிமக் கரைப்பான்களான கொழுப்பு மற்றும் எண்ணெய்களில் மிகக் குறைந்த அளவு கரையக்கூடியது |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
பொதுவாக இந்த உப்பு உணவு பதப்படுத்தியாக பயன்படுத்தப்படுகிறது; இதன் E எண் E203 ஆகும்.
வெளி இணைப்புகள்
தொகு- UKfoodguide.net பரணிடப்பட்டது 2007-10-12 at the வந்தவழி இயந்திரம்