கால்சியம் மோனோசிலிசைடு
கால்சியத்தின் சிலிசைடு உப்பு கால்சியம் சிலிசைடு
கால்சியம் மோனோசிலிசைடு (Calcium monosilicide) என்பது CaSi என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். கால்சியம் ஒற்றை சிலிசைடு என்ற பெயராலும் இதை அழைக்கலாம். கால்சியத்தின் சிலிசைடு உப்பு கால்சியம் சிலிசைடு எனப்படுகிறது. தனிமநிலை கால்சியத்துடன் சிலிக்கான் தனிமத்தைச் சேர்த்து 1000 பாகை செல்சியசுக்கு மேல் வினைபுரியச் செய்வதால் கால்சியம் மோனோசிலிசைடு சேர்மத்தை தயாரிக்க இயலும் :[2].
இனங்காட்டிகள் | |
---|---|
12013-55-7 | |
ChemSpider | 4891865 |
EC number | 234-587-1 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 6336872 |
SMILES
| |
UN number | 1405 |
பண்புகள் | |
CaSi | |
வாய்ப்பாட்டு எடை | 68.164 கி/மோல்[1] |
அடர்த்தி | 2.39 கிசெ.மீ3[1] |
உருகுநிலை | 1,324 °C (2,415 °F; 1,597 K)[1] |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | செஞ்சாய்சதுரம், oS8, |
புறவெளித் தொகுதி | Cmcm, No. 63 |
Lattice constant | a = 0.4545 நானோமீட்டர், b = 1.0728 நானோமீட்டர், c = 0.389 நானோமீட்டர் |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | Flammable gas with water |
GHS pictograms | |
GHS signal word | எச்சரிக்கை |
H261 | |
P231+232, P280, P370+378, P402+404, P501 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
verify (இது: / ?) | |
Infobox references | |
மேற்கோள்கள் தொகு
- ↑ 1.0 1.1 1.2 Haynes, William M., ed. (2011). CRC Handbook of Chemistry and Physics (92nd ed.). Boca Raton, FL: CRC Press. p. 4.55. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1439855110.
- ↑ Brauer, Georg (1975) Handbuch der Präparativen Anorganischen Chemie. Stuttgart. Vol. 1. p. 933. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-432-02328-6.