காளம்பாளையம் காளத்தீஸ்வரர் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

காளம்பாளையம் காளத்தீஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டம், காளம்பாளையம் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]

அருள்மிகு காளத்தீஸ்வரர் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கோயம்புத்தூர்
அமைவிடம்:காளம்பாளையம், மேட்டுப்பாளையம் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:மேட்டுப்பாளையம்
மக்களவைத் தொகுதி:நீலகிரி
கோயில் தகவல்
மூலவர்:சிவன்
தாயார்:ஞானபிரசுண்ணாம்பிகை
வரலாறு
கட்டிய நாள்:ஒன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு

தொகு

இக்கோயில் ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

தொகு

இக்கோயிலில் சிவன், ஞானபிரசுண்ணாம்பிகை சன்னதிகள் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. வழக்கு நிலுவையில் இருப்பதால் நடைமுறை நிருவாகியால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

தொகு

இக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது. மகாசிவராத்திரி மாதம் முக்கிய திருவிழா நடைபெறுகிறது. கார்த்திகை மாதம் திருவிழா நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)