காவி வன அணில்

காவி வன அணில்
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
பாராசெரசு
இனம்:
பா. ஆக்ரேசியசு
இருசொற் பெயரீடு
பாராசெரசு ஆக்ரேசியசு
(குயிட், 1880)
துணையினங்கள் [2]
  • பா ஆ. ஆக்ரேசியசு
  • பா ஆ. அபினிசு
  • பா ஆ. அனிமோசசு
  • பா ஆ. அருசெனிசு
  • பா ஆ. . எலக்டசு
  • பா ஆ. கானானா
  • பா ஆ. . ஜேக்சோனி
  • பா ஆ. . ககாரி

காவி கல் அணில் (Ochre bush squirrel) என்பது கென்யா, சோமாலியா மற்றும் தான்சானியா காணப்படும் சியுரிடே குடும்பத்தைச் சேர்ந்த கொறித்துண்ணி சிற்றினம் ஆகும். இதன் இயற்கையான வாழ்விடம் வறண்ட சவன்னா ஆகும்.

மேற்கோள்கள்

தொகு
  1. Grubb, P. (2008). "Paraxerus ochraceus". IUCN Red List of Threatened Species 2008. https://www.iucnredlist.org/details/16209/0. பார்த்த நாள்: 6 January 2009. 
  2. Thorington, R.W. Jr.; Hoffmann, R.S. (2005). "Family Sciuridae". In Wilson, D.E.; Reeder, D.M (eds.). Mammal Species of the World: a taxonomic and geographic reference (3rd ed.). The Johns Hopkins University Press. pp. 754–818. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8018-8221-4. இணையக் கணினி நூலக மைய எண் 26158608.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காவி_வன_அணில்&oldid=4008649" இலிருந்து மீள்விக்கப்பட்டது