கிண்ணிகண்ணன்விளை

கிண்ணிகண்ணன்விளை (Kinnikannanvilai) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்குக் கடற்கரையோரம் அமைந்துள்ள ஒரு கிராமமாகும்.[1] [2]தெற்கில் முகிலன்குடியிருப்பும், வடக்கில் கோவில்விளை என்ற கிராமமும், கிழக்கில் பொழியூர் என்ற கிராமமும் மேற்கில் அரபிக்கடலும் இவ்வூருக்கு எல்லைகளாக அமைந்துள்ளன. கிண்ணிகண்ணன்விளை கன்னியாகுமரியிலிருந்து 4 கி.மீ தொலைவிலும், நாகர்கோவிலிலிருந்து 16 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. சாமித்தோப்பு மற்றும் சுசீந்திரம் முறையே இங்கிருந்து சுமார் 4 கி.மீ மற்றும் 7கி.மீ தொலைவில் அமைந்துள்ளன.

கிண்ணிகண்ணன்விளை
Kinnikannanvilai
கிராமம்
கிண்ணிகண்ணன்விளை Kinnikannanvilai is located in தமிழ் நாடு
கிண்ணிகண்ணன்விளை Kinnikannanvilai
கிண்ணிகண்ணன்விளை
Kinnikannanvilai
இந்தியாவின் தமிழ்நாட்டில் அமைவிடம்
கிண்ணிகண்ணன்விளை Kinnikannanvilai is located in இந்தியா
கிண்ணிகண்ணன்விளை Kinnikannanvilai
கிண்ணிகண்ணன்விளை
Kinnikannanvilai
கிண்ணிகண்ணன்விளை
Kinnikannanvilai (இந்தியா)
ஆள்கூறுகள்: 8°06′00″N 77°32′28″E / 8.100°N 77.541°E / 8.100; 77.541
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கன்னியாகுமரி
அரசு
 • கிராமத் தலைவர்பி.ஏ.ஐ. செந்தில்
பரப்பளவு
 • மொத்தம்25.89 km2 (10.00 sq mi)
ஏற்றம்
0−300 m (−1,000 ft)
மக்கள்தொகை
 (2007)
 • மொத்தம்678
 • அடர்த்தி165/km2 (430/sq mi)
மொழிகள்
 • அலுவலகம்தமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே)
அ.கு.எண்
629 701
தொலைபேசிக் குறியீடு914652
வாகனப் பதிவுTN 74

மேற்கோள்கள்

தொகு
  1. "தென்தாமரைக்குளம் பேரூராட்சியில் கட்டடங்கள் திறப்பு". தினமணி. https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/2011/jan/17/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-298529.html. பார்த்த நாள்: 22 May 2023. 
  2. "கோவளம் வர்த்தக துறைமுகம் குறித்து பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம்". தினமணி. https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2018/jan/20/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2847566.html. பார்த்த நாள்: 22 May 2023. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிண்ணிகண்ணன்விளை&oldid=3813195" இலிருந்து மீள்விக்கப்பட்டது