கிண்ணை
ஆப்பிள்
கிண்ணை | |
---|---|
கிண்ணம் பழம் (முதிர்ந்த காய்) | |
கிண்ணம் மொட்டு | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | Magnoliopsida
|
வரிசை: | Myrtales
|
குடும்பம்: | Lythraceae
|
பேரினம்: | Sonneratia
|
இனம்: | S. caseolaris
|
இருசொற் பெயரீடு | |
Sonneratia caseolaris (L) அடல்ப் இங்லர் | |
வேறு பெயர்கள் | |
Sonneratia acida L |
கிண்ணை (Sonneratia caseolaris, ஆங்கிலம்: Mangrove Apple, Crabapple Mangrove) என்பது லித்ராசிய குடும்ப தாவரம் ஆகும்.
இம்மரம் அலையாத்திக் காடு வகையைச் சார்ந்ததும் 20 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியதும் இதன் அடிமர விட்டம் 50 செ.மீ கொண்டும் காணப்படும். இது வெப்பமண்டல ஐதான களித் தரைகளில் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தோனேசியா வரை காணப்படுகின்றது. அவுத்திரேலியா முதல் சீனா, பிலிப்பீன்சு வரையான இடங்களிலும் இது காணப்படுகின்றது.
பாவனை
தொகுஇதன் பழமும் இலையும் உண்ணத்தக்கவை. இது குறிப்பிட்ட சில இடங்களில் உணவாகக் கொள்ளப்படுகின்றது.[1]
இது சிலவேளை தக்கை மரம் மரம் என அழைக்கப்படுகின்றது. சில இடங்களில் மீனவர்களில் இதன் மூச்சுவேரை சிறு மிதவைகளாக அமைந்து வலையின் மிதப்பாகப் பயன்படுத்துகின்றனர்.[2]
உசாத்துணை
தொகு- ↑ "Mangrove Apple". Archived from the original on 2006-12-09. பார்க்கப்பட்ட நாள் 2013-03-04.
- ↑ Wild Singapore - Berembang Sonneratia caseolaris
வெளி இணைப்புக்கள்
தொகு- Mangrove flora: berembang (Sonneratia caseolaris) பரணிடப்பட்டது 2012-04-15 at the வந்தவழி இயந்திரம்
- Flowers of India - Apple Mangrove
- Sonneratia caseolaris பரணிடப்பட்டது 2010-06-22 at the வந்தவழி இயந்திரம்