கின்யருவாண்டா மொழி
கின்யருவாண்டா மொழி (Kinyarwanda) ருவாண்டாவின் மூன்று ஆட்சி மொழிகளில் ஒன்றாகும். பாண்டு மொழிக் குடும்பத்தை சேர்ந்த இம்மொழியை 7 மில்லியனுக்கு மேல் மக்கள் பேசுகின்றனர். உகாண்டாவின் தெற்கு பகுதியிலும் கொங்கோ மக்களாட்சிக் குடியரசின் கிழக்கு பகுதியிலும் சில மக்கள் இம்மொழியை பேசுகின்றனர்.
கின்யருவாண்டா Kinyarwanda | |
---|---|
பிராந்தியம் | ருவாண்டா, உகண்டா, கொங்கோ மக்களாட்சிக் குடியரசு |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 7 மில்லியனுக்கு மேல்[1] (date missing) |
நைகர்-கொங்கோ
| |
அலுவலக நிலை | |
அரச அலுவல் மொழி | ருவாண்டா |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-1 | rw |
ISO 639-2 | kin |
ISO 639-3 | kin |
புருண்டியின் ஆட்சி மொழி கிருண்டியை பேசும் மக்களுக்கு கின்யருவாண்டாவை ஓர் அளவு புரியும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Ethnologue, 15th ed.