கின்வட் சட்டமன்றத் தொகுதி

மகாராட்டிரத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி

கின்வட் சட்டமன்றத் தொகுதி (Kinwat Assembly constituency) என்பது மேற்கு இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இந்த தொகுதி நான்டெட் மாவட்டத்தில் அமைந்துள்ளது. கின்வட், ஹிங்கோலி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.

கின்வட் சட்டமன்றத் தொகுதி
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 83
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்நாந்தேட் மாவட்டம்
மக்களவைத் தொகுதிஹிங்கோலி மக்களவைத் தொகுதி
ஒதுக்கீடுஇல்லை
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு 2024

சட்டமன்ற உறுப்பினர்கள்

தொகு
ஆண்டு உறுப்பினர் கட்சி
1980 பச்புதே கிசன்ராவ் கம்பத்ராவ் இந்திய தேசிய காங்கிரசு
 
1985 இந்திய தேசிய காங்கிரசு
 
1990 சுபாசு லிம்பாஜி சாதவ் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
 
1995 திகம்பர் பாபுஜி பவார் பாட்டீல் பாரதிய ஜனதா கட்சி

 

1999
2004 [1] பிரதீப் கேம்சிங் சாதவ்
2009 [2]
2014 [3]
2019 பீம்ராவ் கேரம் பாரதிய ஜனதா கட்சி

 

2024

தேர்தல் முடிவுகள்

தொகு
2024 மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தல்:கின்வட் [4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பாரதிய ஜனதா கட்சி பீம்ராவ் ராம்ஜி கேரம் 92,856 45.89
தேகாக (சப) சாதவ் பிரதீப் நாயக் 87220 43.1
வாக்கு வித்தியாசம் 5636
பதிவான வாக்குகள் 202360
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

வெளியிணைப்புகள்

தொகு

இந்திய தேர்தல் ஆணையம்

மேற்கோள்கள்

தொகு
  1. "Maharashtra Legislative Assembly Election, 2004". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 25 April 2023.
  2. "Maharashtra Legislative Assembly Election, 2009". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 25 April 2023.
  3. "Maharashtra Legislative Assembly Election, 2014". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 7 May 2023.
  4. "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23.