கிபைர்

(கிபிரே இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கிபைர், இந்திய மாநிலமான நாகாலாந்தில் உள்ள கிபைர் மாவட்டத்தின் தலைநகராகும். இது கோகிமாவில் இருந்து 254 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த நகரத்துக்கு அருகில் சரமதி மலை அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கிபைர்
Kiphire
நகரம்
Nagalandmap.png
நாடு இந்தியா
மாநிலம்நாகாலாந்து
மாவட்டம்கிபைர் மாவட்டம்
பரப்பளவு
 • மொத்தம்9 km2 (3 sq mi)
ஏற்றம்
896 m (2,940 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்11,799
 • தரவரிசை17வது (நாகாலாந்து)
 • அடர்த்தி100/km2 (300/sq mi)
மொழிகள்
 • அலுவல்ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
இணையதளம்http://kiphire.nic.in

அரசியல்

தொகு

இந்த நகரம் நாகாலாந்து மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது. [1].

சான்றுகள்

தொகு
  1. "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-12-27.

இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிபைர்&oldid=3549608" இலிருந்து மீள்விக்கப்பட்டது