கிப்போகாம்பசு வாலியன்னசு

கிப்போகாம்பசு வாலியன்னசு
CITES Appendix II (CITES)[1]
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
சின்கனிதிபார்மிசு
குடும்பம்:
சின்கனிதிடே
பேரினம்:
இனம்:
கி. வாலியன்னசு
இருசொற் பெயரீடு
கிப்போகாம்பசு வாலியன்னசு
கோமான் & குயிட்டர், 2009

கிப்போகாம்பசு வாலியன்னசு (Hippocampus waleananus), வாலியா குள்ளக் கடற்குதிரை, இந்தோனேசியாவில் தோகியன் தீவுகளில் காணப்படும் ஒரு கடற்குதிரை சிற்றினமாகும். மேலும் இது குறிப்பிட்ட மென்மையான பவளப் பாறைகளுடன் தொடர்புடையது.[2][3] வாலியா தீவுக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு மாதிரியிலிருந்து 2009ஆம் ஆண்டில் இந்தச் சிற்றினம் விவரிக்கப்பட்டது. 2016ஆம் வகைப்பாட்டின்படி போதுமான உருவவியல் வேறுபாடுகள் இல்லாததால் இது சடோமி குள்ள கடற்குதிரை கிப்போகாம்பசு சாட்டோமியா, லோரி & குய்டர், 2008-இன் ஒத்த சிற்றினமாகக் கருதப்பட்டது. ஆனால் மறு மதிப்பீட்டைத் தொடர்ந்து இது இப்போது ஒரு தனித்துவமான சிற்றினமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.[4][5][3]

மேற்கோள்கள்

தொகு
  1. "Appendices | CITES". cites.org. பார்க்கப்பட்ட நாள் 2022-01-14.
  2. Gomon, Martin F.; Kuiter, Rudie H. (January 2009). "Two new pygmy seahorses (Teleostei: Syngnathidae: Hippocampus) from the Indo-West Pacific.". Aqua, International Journal of Ichthyology 15: 37–44. https://aqua-aquapress.com/two-new-pygmy-seahorses-teleostei-syngnathidae-hippocampus-from-the-indo-west-pacific-2/. 
  3. 3.0 3.1 Froese, Rainer and Pauly, Daniel, eds. (2006). "Hippocampus waleananus" in FishBase. April 2006 version.
  4. Lourie, S. A.; Pollom, R.A.; Foster, S.J. (2016). "A global revision of the seahorses Hippocampus Rafinesque 1810 (Actinopterygii: Syngnathiformes): taxonomy and biogeography with recommendations for further research". Zootaxa 4146 (1): 1–66. doi:10.11646/zootaxa.4146.1.1. பப்மெட்:27515600. 
  5. Short, Graham; Smith, Richard; Motomura, Hiroyuki; Harasti, David; Hamilton, Healy (2018-08-02). "Hippocampus japapigu, a new species of pygmy seahorse from Japan, with a redescription of H. pontohi (Teleostei, Syngnathidae)" (in en). ZooKeys (779): 27–49. doi:10.3897/zookeys.779.24799. பன்னாட்டுத் தர தொடர் எண்:1313-2970. பப்மெட்:30166895. பப்மெட் சென்ட்ரல்:6110155. https://zookeys.pensoft.net/articles.php?id=24799.