கிரஃகாம் கிரீன்
(கிரகாம் கிரீன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கிரஃகாம் கிரீன் (கிரஹாம் க்ரீன், Graham Greene; அக்டோபர் 2, 1904 – ஏப்ரல் 3, 1991) ஐக்கிய இராச்சியத்தை சேர்ந்த ஒரு ஆங்கில எழுத்தாளர், நாடகாசிரியர் மற்றும் இலக்கிய விமர்சகர். நன்மை, தீமை என்று தெளிவாக வரையறுக்காமல், தெளிவற்ற அறநிலையைக் களமாகக் கொண்டு கிரீன் எழுதிய புதினங்கள் உலகப் புகழ் பெற்றவை. இவரது பல புதினங்கள் உலகின் தலை சிறந்த ஆங்கில புதினங்கள் வரிசையில் இடம் பெற்றுள்ளன. கிரீனின் படைப்புகளில் ரோமன் கத்தோலிக்கம், அமெரிக்க எதிர்ப்பு, இடதுசாரி சிந்தனைகள் மிகுந்து காணப்படுகின்றன.[1][2][3]
கிரஃகாம் கிரீன் | |
---|---|
பிறப்பு | Henry Graham Greene 2 அக்டோபர் 1904 பேரகம்ஸ்டேட் |
இறப்பு | 3 ஏப்பிரல் 1991 (அகவை 86) Vevey |
கல்லறை | Corseaux |
படித்த இடங்கள் |
|
பணி | எழுத்தாளர், புதின எழுத்தாளர், நாடகாசிரியர், பத்திரிக்கையாளர், திரைக்கதை ஆசிரியர், சுயசரிதையாளர், குழந்தைகளின் எழுத்தாளர் |
வேலை வழங்குபவர் |
|
வாழ்க்கைத் துணை/கள் | Vivien Greene |
குழந்தைகள் | [Lucy] Caroline Greene, Francis Greene |
குடும்பம் | Hugh Greene, Elisabeth Katherine Greene, [William] Herbert Greene, Alice Marion Greene, Raymond Greene |
விருதுகள் | The Grand Master, Shakespeare Prize, Dos Passos Prize, Jerusalem Prize, Commandeur des Arts et des Lettres |
இணையம் | http://www.grahamgreenebt.org/ |
குறிப்பிடத்தக்க படைப்புகள்
தொகு- பிரைட்டன் ராக்
- தி பவர் அண்ட் தி குளோரி
- தி ஹார்ட் ஆஃப் தி மேட்டர்
- தி எண்ட் அஃப் தி அஃபையர்
- தி கான்ஃபிடன்சியல் ஏஜண்ட்
- தி தர்ட் மேன்
- அவர் மேன் இன் ஹவானா
- தி ஹியூமன் ஃபாக்டர்
மேற்கோள்கள்
தொகு- ↑ Neuman, Ricki (3 January 2012). "Graham Greene var nära Nobelpris 1961" (in Swedish). Svenska Dagbladet. https://www.svd.se/a/f028246c-eb8b-3459-ae34-a0fc2731d98d/graham-greene-var-nara-nobelpris-1961.
- ↑ "Nomination archive: Graham Greene".
- ↑ Donaghy, Henry J. (1983). Graham Greene, an Introduction to His Writings. Rodopi. p. 13. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9062035353.