கிருஷ்ணாபுரம் கிருஷ்ணேஸ்வரமுடையார் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

கிருஷ்ணாபுரம் கிருஷ்ணேஸ்வரமுடையார் கோயில் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம், கிருஷ்ணாபுரம் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]

அருள்மிகு கிருஷ்ணேஸ்வரமுடையார் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருநெல்வேலி
அமைவிடம்:கிருஷ்ணாபுரம், பாளையங்கோட்டை வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:தென்காசி
மக்களவைத் தொகுதி:தென்காசி
கோயில் தகவல்
மூலவர்:கிருஷ்ணேஸ்வரமுடையார்
தாயார்:அகிலாண்டேஸ்வரி அம்பாள்
சிறப்புத் திருவிழாக்கள்:மகாசிவராத்திரி, நவராத்திரி
வரலாறு
கட்டிய நாள்:பதினெட்டாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு

தொகு

இக்கோயில் பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

தொகு

இக்கோயிலில் கிருஷ்ணேஸ்வரமுடையார், அகிலாண்டேஸ்வரி அம்பாள் சன்னதிகளும், விநாயகர், சுப்பிரமணியர், வள்ளி-தெய்வானையுடன், தட்ஷிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. வழக்கு நிலுவையில் இருப்பதால் நடைமுறை நிருவாகியால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

தொகு

இக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் பூசை நடக்கின்றது. மாசி மாதம் மகாசிவராத்திரி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. புரட்டாசி மாதம் நவராத்திரி திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)