கிருஷ்ணா ராவ் (நிர்வாகி)

இந்திய நிர்வாகி

கிருஷ்ணா ராவ் (Krishna Rao,இறப்பு 1857) ஒரு இந்திய நிர்வாகி ஆவார். இவர் 1842 முதல் 1843 வரை திருவிதாங்கூரின் பொறுப்பு திவானாகவும், 1846 முதல் 1857 வரை முழு அளவிலான திவானாகவும் பணியாற்றினார்.[1][2] 1857-இல் கிருஷ்ணராவ் இறந்த பிறகு, த. மாதவ ராவ் திருவிதாங்கூர் மகாராஜாவால் திவான் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3]

கிருஷ்ணா ராவ்
திருவிதாங்கூரின் திவான் (பொறுப்பு)
பதவியில்
1842–1843
அரசர் உத்திரம் திருநாள் மார்த்தாண்ட வர்மா
முன்னவர் தஞ்சாவூர் சுபா ராவ்
பின்வந்தவர் ரெட்டி ராவ்
திருவிதாங்கூரின் திவான்
பதவியில்
1846–1857
அரசர் உத்திரம் திருநாள் மார்த்தாண்ட வர்மா
முன்னவர் சீனிவாச ராவ்
பின்வந்தவர் த. மாதவ ராவ்
தனிநபர் தகவல்
பணி நிர்வாகி

சான்றுகள்தொகு