கிரே கல் அயிரை

கிரே கல் அயிரை
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
சிப்ரினிபார்மிசு
குடும்பம்:
பேரினம்:
பேலிதோரா
இனம்:
பே. புருசெய்
இருசொற் பெயரீடு
பேலிதோரா புருசெய்
கிரே, 1830

கிரே கல் அயிரை (Gray's stone loach; பேலிதோரா புருசெய்) என்பது பாலிடோரிடே குடும்பத்தைச் சேர்ந்த கதிர்-துடுப்பு மீன் சிற்றினமாகும். இது இந்தியா, பூட்டான், வங்காளதேசம், நேபாளம் மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளில் காணப்படுகிறது. இது அதிகபட்சமாக 10.5 செ.மீ. (4.0 இன்ச்) நீளம் வரை வளரும்.

கிரே கல் அயிரை ஆழமான நீரோடைகளில் காணப்படும். ஆண்களை விடப் பெண்கள் பெரும்பாலும் மெலிந்து காணப்படும்.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. Britz, R. (2010). "Balitora brucei". IUCN Red List of Threatened Species 2010: e.T166923A6292318. doi:10.2305/IUCN.UK.2010-4.RLTS.T166923A6292318.en. https://www.iucnredlist.org/species/166923/6292318. பார்த்த நாள்: 17 March 2024. 
  2. "Balitora brucei — Loaches Online". www.loaches.com. பார்க்கப்பட்ட நாள் 2023-09-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரே_கல்_அயிரை&oldid=4053469" இலிருந்து மீள்விக்கப்பட்டது