கிலா முபாரக் (பட்டியாலா)

பட்டியாலா கிலா முபாரக் (Qila Mubarak, Patiala) (பஞ்சாபி:ਕ਼ਿਲਾ ਮੁਬਾਰਕ), எனும் இக்கோட்டை, வடமேற்கு இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்தின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள பட்டியாலா நகரத்தின் நடுப்பகுதியில் அமைந்துள்ளது.[1] இந்தியாவில் சீக்கிய அரண்மனை கட்டடக்கலைக்கு ஒரு அரிதான மற்றும் சிறந்த எடுத்துக்காட்டாக உள்ள இது, கி.பி 1763-ல் 'பாபா ஆலா சிங்' என்பரால் முதலில் மண் கோட்டையாகக் கட்டப்பட்டது. மேலும், இம் முபாரக் கோட்டையைத் துவக்கிய 'பாபா ஆலா சிங்',பாட்டியாலா வம்சத்தைத் தோற்றுவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.[2]

பட்டியாலாவிலுள்ள கிலா முபாரக் புறத்தோற்றம்

இவற்றையும் காண்க

தொகு

சான்றாதாரங்கள்

தொகு
  1. archive.indianexpress.com |4 heritage sites find saviour in Monument Fund | (ஆங்கிலம்)|வலைக்காணல்: 17/07/2016
  2. "History Of Patiala". patiala.gov.in. @ 2006. Archived from the original on 2015-10-24. பார்க்கப்பட்ட நாள் 2016-07-17. {{cite web}}: Check date values in: |date= (help); Unknown parameter |dead-url= ignored (help)

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிலா_முபாரக்_(பட்டியாலா)&oldid=3928935" இலிருந்து மீள்விக்கப்பட்டது